Category:MEDIAAuthor:Admin
Back to Newsயாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சமூகம், யாழ் நீரழிவு சங்கம் மற்றும் யாழ் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஐந்து கிலோ மீட்டர் நீரிழிவு நடைபவனி நடைபெற்றது. இந்த நடைபாவணியில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் தாதிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெரியார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்தது சிறப்பித்தனர்.
