Loading

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தை மருத்துவ விடுதி திறப்பு ( Paediatric ward 39)

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தை மருத்துவ விடுதி திறப்பு ( Paediatric ward 39)

ByAdmin
Views0
Category:MEDIAAuthor:Admin
Back to News

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தை மருத்துவ விடுதி திறப்பு ( Paediatric ward 39). ……………………….,……………….,……………………….. இரு தினங்களுக்கு முன்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் இல. 39 குழந்தை மருத்துவ விடுதி திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக 39 ம் இலக்க குழந்தை மருத்துவ விடுதி தற்காலிகமாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. இரு தினங்களுக்கு முன்பதாக புனரமைக்கப்பட்ட கட்டிட பகுதியில் மேற்படி குழந்தை மருத்துவ விடுதி திறந்து வைக்கப்பட்டது.

Photos