Loading

ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளது

ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளது

ByAdmin
PublishedMay 24, 2025
Views0
Category:MEDIAAuthor:Admin
Back to News

24.05.2025 அன்று எமது வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் பணியாற்றிய வைத்தியர் குழாமிற்கும் தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தற்போது குழந்தைகளை பராமரித்து வரும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு (NICU) வைத்தியர் குழாமிற்கும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

Photos