Blog

News

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போதனா வைத்தியசாலைக்கு விஜயம்.

கௌரவ  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போதனா வைத்தியசாலைக்கு விஜயம்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றய தினம் (22.12.2023) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிதாக நியமனம் பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக சபையினருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

1 Comment

  1. J.pragashini
    February 8, 2024 at 9:23 am

    I want to be a nursing job I am from karainagar this is my kindly request sir thank you and my nuber 0769934207

Write a Comment