வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் மொழி ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் 150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள கற்கை நெறி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகியது.




NILET நிறுவனத்தின் இப்பயிற்றி நெறியனை தேசிய பயிற்றுவிப்பாளர் திரு தழிழ்ச்செல்வன் அவர்கள் வளவாளராக வருகை தந்து இக்கற்கை நெறியினை நடாத்தி வருகின்றார்