Blog

News

பல் சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களை நன்கொடை

பல் சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களை நன்கொடை
BTDA -The British Tamil Dental Association ( பிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம்) ஐ சேர்ந்த பல் வைத்திய குழுவினர் கடந்த ஒருவாரா காலமாக எமது பிரதேச சில பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தற்கால நிலைமை தொடர்பாக கலந்த ஆலோசித்ததோடு தேவையானவர்களுக்கு சில பற் சிகிச்சைகளையும் வழங்கி இருந்தனர் .அது மட்டுமின்றி வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வழங்கினர்.
இன்று போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற நன்கொடை நிகழ்வில் வடமாகாண வைத்தியசாலைகளின் பல்வைத்திய நிலையங்களுக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களை BTDA -The British Tamil Dental Association (பிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம்) ஐ சேர்ந்த பல் வைத்திய குழுவினர் வருகை தந்து நன்கொடைகளை வழங்கினர்.

Write a Comment