News & Events

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம்

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம்

  மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் என யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தாவடியில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 பேரில் மூவரே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த 18 பேருக்கும் கொரோனா இல்லை என்பது மருத்துவ…

Posted by
கொரோனாத் தொற்றுக்காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டியவை.

கொரோனாத் தொற்றுக்காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டியவை.

🏠 யாழ்ப்பாணத்தில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கும் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு (Self Isolation) உள்ளாக்கப்பட்டுள்ளனர். 🏠 சுய தனிமைப்படுத்தப்படுத்தல் என்றால் என்ன? ஒருவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு தன்னை வெளி ஆட்களிடம் இருந்தும் வீட்டில் வசிக்கும் மற்ற அங்கத்தவர்களிடம் இருந்தும் விலத்தி சொல்லப்பட்ட காலம் வரைக்கும் (நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்த நாளில் இருந்து 14 நாட்கள்) தனியாக இருத்தல் ஆகும். 🏠 இதன் போது கடைப்பிடிக்க வேண்டியவை…… ✅ வீட்டில் ஒரு அறையை மட்டும் பயன்படுத்த வேண்டும். ✅ அறை…

Posted by