All Posts

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரதுறையினர் கௌரவிப்பு 26.09.2020

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரதுறையினர் கௌரவிப்பு 26.09.2020

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் Corona தொற்று நோயானது இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்திலே சமூகத் தொற்று ஏற்படத்தொடங்கியதை தொடர்ந்து எமது மக்களை இத்தொற்று நோயிலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தொடர்பாக யாழ் போதனா வைத்;தியசாலை சுகாதாரதுறையினர் மிகவும் சிறப்பாக தங்கள் உயிரை பணயம் வைத்து கடமையாற்றினர். அந்த வகையில் கடமையாற்றியவர்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை தெரிவுசெய்து அவர்களை கௌரவிக்கும் முகமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr.S.Sridharan சுகாதார அமைச்சு அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

Posted by
கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும்

கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும்

கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் 16 புரட்டாசி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Posted by
யாழ் போதனா வைத்தியசாலைக்கு குருதி தேவை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு குருதி தேவை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு குருதி தேவை ————————————————————- யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக போதனாவைத்தியசாலை இரத்தவங்கியுடன் தொடர்பு கொள்ளவும். இரத்ததான முகாம்கள் அமைக்க விரும்புவர்களும் கீழ் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு:- 077 210 5375

Posted by