Author page: Editor

Application for Ethics Review

Application for Ethics Review

  Information to Applicants  Your application will not be processed until all required documents are received by the Ethics Review Committee (ERC). All documents submitted must be bound in a file. Approval from their respective departments  and head of the institution should be obtained before applying for ethical clearance ; the application must be forwarded with the…

Posted by
போதனா வைத்தியசாலை – யாழ்ப்பாணம் வழங்குநர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் பதிவுசெய்தல

போதனா வைத்தியசாலை – யாழ்ப்பாணம் வழங்குநர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் பதிவுசெய்தல

யாழ் போதனா வைத்தியசாலைக்கு கீழ்க்குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள், சேவைகளை வழங்குவதற்கு விருப்பமுடைய வழங்குநர்கள், ஒப்பந்தக்காரர்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் என்பனவற்றிடமிருந்து 2021 ம் ஆண்டிற்குப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. RS in english 2021 RS in tamil 2021

Posted by
புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை பின்புற வீதியில் – விக்டோரியா வீதி- அமைந்திருக்கின்ற கட்டடத் தொகுதியில் 26.10.2020 மருத்துவ கிளினிக் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி கட்டட தொகுதியை எமது சேவைக்காக முன்னாள் சுபாஷ் ஹோட்டல் உரிமையாளர் மறைந்த சங்கரன் அவர்களின் புதல்வர் திரு ஹரிஹரன் அவர்கள் தற்காலிகமாக வழங்கியிருக்கின்றார். மதிப்புக்குரிய கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும் திரு ஹரிஹரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். எதிர்வரும் சில நாட்களில் மேலும்…

Posted by
யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரதுறையினர் கௌரவிப்பு 26.09.2020

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரதுறையினர் கௌரவிப்பு 26.09.2020

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் Corona தொற்று நோயானது இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்திலே சமூகத் தொற்று ஏற்படத்தொடங்கியதை தொடர்ந்து எமது மக்களை இத்தொற்று நோயிலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தொடர்பாக யாழ் போதனா வைத்;தியசாலை சுகாதாரதுறையினர் மிகவும் சிறப்பாக தங்கள் உயிரை பணயம் வைத்து கடமையாற்றினர். அந்த வகையில் கடமையாற்றியவர்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை தெரிவுசெய்து அவர்களை கௌரவிக்கும் முகமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr.S.Sridharan சுகாதார அமைச்சு அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

Posted by
கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும்

கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும்

கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் 16 புரட்டாசி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Posted by