யாழ் போதனா வைத்தியசாலைக்கு குருதி தேவை
————————————————————-

Unrecognizable doctor or nurse with Blood Donors Wanted sign

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆகவே இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக போதனாவைத்தியசாலை இரத்தவங்கியுடன் தொடர்பு கொள்ளவும். இரத்ததான முகாம்கள் அமைக்க விரும்புவர்களும் கீழ் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:- 077 210 5375