எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை இன்னும் தாண்டி விடவில்லை என்பதை நாங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை தொடர்ந்தும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.