Blog

News

ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளது

ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளது

24.05.2025 அன்று எமது வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பணியாற்றிய வைத்தியர் குழாமிற்கும் தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தற்போது குழந்தைகளை பராமரித்து வரும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு (NICU)வைத்தியர் குழாமிற்கும் தாதியஉத்தியோகத்தர்கள் மற்றும பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்

 

7 Comments

  1. Frances Kramer
    May 27, 2025 at 2:02 am

    I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.

  2. Gideon3721
    May 27, 2025 at 10:53 am
  3. Morgan Galvan
    May 27, 2025 at 11:09 am

    I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.

  4. Jace2506
    May 27, 2025 at 2:05 pm
  5. Isabelle1059
    May 29, 2025 at 2:05 am
  6. Daniel4984
    June 1, 2025 at 11:25 am
  7. Peter2115
    June 1, 2025 at 2:46 pm

Write a Comment