Blog

News

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேவைகள், மேம்பாடுகள் மற்றும் சவால்களின் ஓர் பார்வை – 01

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேவைகள், மேம்பாடுகள் மற்றும் சவால்களின் ஓர் பார்வை – 01
வைத்தியசாலையில் கடந்த ஆண்டு(2024) வழங்கப்பட்ட மருத்துவ சேவைகளின் தொகுப்பு.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வைத்தியசாலையாக செயல்பட்டு வருகிறது. இந்த வைத்தியசாலை நோயாளிகள் நேரடியாக வெளிநோயாளர் பிரிவில், கிளினிக் பகுதிகளில் மற்றும் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கூடுதலாக, வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர், அவர்களுக்கு இங்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுகின்றது.
சிக்கல்கள்:
வைத்தியசாலை, ஆளணிப் பற்றாக்குறை, இட வசதி பற்றாக்குறை, மருந்து மற்றும் உபகரண தட்டுப்பாடு போன்ற சவால்களுக்கும் மத்தியில், தொடர்ந்து தனது சேவைகளை வழங்கி வருகிறது. எனினும், இந்த சவால்களை முறையாக சமாளிக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
வெளி நோயாளர் சேவை (OPD):
இந்த சேவை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2,04,304 பேர் இந்த சேவையை பெற்றுள்ளனர். மேலும், மேலதிக சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
விடுதி சேவை:
வைத்தியசாலையில் 147,527 நோயாளிகள் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் அவர்கள் தங்கியுள்ள காலத்தில் முழுமையான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சத்திர சிகிச்சைகள்:
மொத்தமாக 61,042 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்,
பிரதான சத்திரசிகிச்சைகள்: 23,078
நடுத்தர சத்திரசிகிச்சைகள்: 9,221
சிறிய சத்திரசிகிச்சைகள்: 28,743
பிரசவ சேவைகள்:
கடந்த ஆண்டில் மொத்தம் 5,104 பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில்,
சத்திரசிகிச்சை பிரசவங்கள்: 2,125
கிளினிக் சேவைகள்:
வைத்தியசாலையில் பல்வேறு கிளினிக்களில் மொத்தம் 6,44,221 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வுகூட பரிசோதனைகள்:
வைத்தியசாலையில் உள்ள ஆய்வுக்கூடங்களில் கடந்த ஆண்டு 19,84,886 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்,
எக்ஸ்-கதிர் பரிசோதனைகள்: 1,30,514
CT ஸ்கேன்: 15,508
MRI பரிசோதனைகள்: 2,252
மேலும், US Scan, Mammogram, OPG, Fluoroscopy, Dental X-ray போன்ற விசேட பரிசோதனைகள் செய்முறைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை எப்போதும் நோயாளிகளுக்கு விரைந்து மற்றும் தரமான சிகிச்சையை வழங்குவதுடன், அதன் சேவைகளை சவால்களை சமாளிக்கும் வகையில் தொடர்ந்தும் மேம்படுத்தி வருகிறது.
தொடரும்…..

7 Comments

  1. lato99
    January 6, 2025 at 12:32 pm

    lato99 lato99

  2. HABANERO88
    January 6, 2025 at 2:20 pm

    Simply wish to say your article is as amazing The clearness in your post is just nice and i could assume youre an expert on this subject Well with your permission let me to grab your feed to keep updated with forthcoming post Thanks a million and please carry on the gratifying workHABANERO88

  3. HABANERO88
    January 9, 2025 at 7:41 pm

    Your blog is a treasure trove of knowledge! I’m constantly amazed by the depth of your insights and the clarity of your writing. Keep up the phenomenal work!HABANERO88

  4. Sprunki game
    January 14, 2025 at 9:37 am

    I’m vibing with your blog big time! And hey, Sprunki Incredibox is the bomb—don’t miss it: https://sprunkihelp.com/sprunki-incredibox/.

  5. Telegram下载
    January 14, 2025 at 2:42 pm

    https://www.telqq.com Telegram群组,Telegram群组导航。收录Telegram上的优质频道和群组,打造一个高质量Telegram导航。TGNAV收录整理了Telegram上的许多优质频道、群组、机器人,帮助用户发现更多优质的群组。

  6. Telegram下载
    January 14, 2025 at 3:06 pm

    https://www.tellern.com Telegram应用是开源的,Telegram下载的程序支持可重现的构建。Telegram同时适用于以下环境:Android安卓端,iPhone 和 iPad及MacOS的Apple端,Windows/Mac/Linux桌面版

  7. Iraq company search
    January 18, 2025 at 12:04 pm

    Recognizing that collaboration drives success, Businessiraq.com fosters an environment where businesses can find strategic partners and engage in meaningful collaboration. By featuring case studies, testimonials, and success stories, the platform illustrates the power of partnerships in enhancing business performance. Additionally, the site optimizes its content for keywords such as business partnerships in Iraq and collaborative opportunities, which significantly boost its search rankings. This collaborative focus positions Businessiraq.com not just as a directory, but as a community hub where businesses come together to innovate and grow.

Write a Comment