கொரோனா தொற்று உறுதிப்படத்தப்பட்ட நோயாளி ஒருவர் யாழ் பொதனா வைத்தியசாலையில் அடையாளப்படுத்தப்பட்டார்;
குறிப்பிட்ட நபர் குறித்த வெளிநாட்டு பாதிரியாரோடு ஓரு அறையில் தனியான கலந்துரையாடலில சுமார் 30 நிமிடங்களள் ஈடுபட்டார். இவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.