இதுவரை யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் கோவிட் 19 (COVID -19) வேலைத்திட்டத்திற்கு ஆதரவையும் நன்கொடைகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

1. திரு.ஏ.புஸ்பராஜா –தலைவர் IESL
2. வண்ணை ஸ்ரீ காமாட்சிஅம்பாள் தேவஸ்தானம்
3. பழைய மாணவர் சங்கம் – சுண்டிக்குளி மகளீர் கல்லூரி
4. அதிபர்- சுண்டிக்குளி மகளீர் கல்லூரி
5. தலைவர்- AMF அவுஸ்ரேலியா
6. இலங்கை பாதுகாப்பு படையினர்
7. திருமதி. அருந்ததி எட்வேட்பிள்ளை
8. இந்து குருமார் ஒன்றியம்
9. செலிங்கோ ஆயுள் காப்புறுதி கம்பனி
10. E99 பெறியியல் பிரிவு – பொறியியல் பீடம், மொறட்டுவ பழைய மாணவர் சங்கம்
11. IESL அன்பளிப்பு
12. திரு.எஸ்.கே.நாதன்
13. இந்து அமைப்பு
14. இந்து மகளீர் அமைப்பு
15. அரசியல் கட்சி – மக்கள் விடுதலை முன்னணி

16. “எமக்காக நாம்” தமிழ் பொறியியளாளர் சங்கம் பேரதேனியா பல்கலைக்கழகம்