கொரோனா COVID- 19 சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று 23.03.2020 நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் வைத்தியசாலையின் கொரோனா தொற்று விசேட செயலணி உறுப்பினர்கள், மேலதிக அரசாங்க அதிபர், கௌரவ ஆளுநரின் செயலாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர், சுகாதார வைத்திய அதிகாரிகள் பாதுகாப்பு படையினரையும் சந்தித்து அவற்றை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இந்த நோயை முற்றாக இல்லாதொழித்தல் சம்பந்தமாக விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை முற்றாக இல்லாதொழிப்போம்